ஜோடியாக சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா... வைரலாகும் புகைப்படங்கள்

Suriya Jyothika Tamil Cinema Viral Photos
By Vinoja Apr 20, 2025 01:36 PM GMT
Report

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் அஸ்ஸா மாநிலம் குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் அமீர் - பாவனிக்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் புகைப்படங்கள்

பிக் பாஸ் அமீர் - பாவனிக்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் எதிர்வரும் மே 1ஆம் திகதி திரைக்குவரவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஜோடியாக சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா... வைரலாகும் புகைப்படங்கள் | Suriya Jyothika At Mahalaxmi Temple Viral Photos

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு பெரும் பொருட் செலவில் உருவான கங்குவா திரைப்படம் எதிர்பார்த வெற்றியை கொடுக்கவில்லை. மேலும் பல்வேறு விமர்சனங்களுக்கும் உட்பட்து.

அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள ரெட்ரோ படம் அவரது கெரியரை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லுமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பு நிலவுகின்றது.

ஜோடியாக சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா... வைரலாகும் புகைப்படங்கள் | Suriya Jyothika At Mahalaxmi Temple Viral Photos

சூர்யா - ஜோதிகா சுவாதி தரிசனம்

இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியாக அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அம்மாவாகிய பின்னரும் இப்படியா? இணையத்தை கலக்கும் VJ அஞ்சனா!

அம்மாவாகிய பின்னரும் இப்படியா? இணையத்தை கலக்கும் VJ அஞ்சனா!

குறித்த புகைப்படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் பழமையான இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோயில்களில் ஒன்றாகும், இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

ஜோடியாக சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா... வைரலாகும் புகைப்படங்கள் | Suriya Jyothika At Mahalaxmi Temple Viral Photos

சூர்யாவின் படம் திரைக்கு வரவிருப்பதுடன் ஜோதிகா தனது அடுத்த படத்தை தொடங்க இருக்கும் நிலையில் குறித்த புகைப்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US