அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள்

Suriya Jyothika Viral Photos
By Manchu Jul 15, 2024 05:31 AM GMT
Report

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வந்துள்ள நிலையில், குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா மற்றும் ஜோதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம்வரும் சூர்யா ஜோடி, தற்போது அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள் | Suriya Currected Jyothika Saree In Ambani Marriage

நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது சினிமாவில் கலக்கி வருகின்றார்.

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள் | Suriya Currected Jyothika Saree In Ambani Marriage

தடபுடலான ஏற்பாடுகள்.. அலர்ஜியால் வரமுடியாமல் இருக்கும் மாப்பிள்ளை- சோகத்தில் நெப்போலியன் மருமகள்

தடபுடலான ஏற்பாடுகள்.. அலர்ஜியால் வரமுடியாமல் இருக்கும் மாப்பிள்ளை- சோகத்தில் நெப்போலியன் மருமகள்

தற்போது குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆன ஜோதிகாவைக் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அதாவது குடும்பத்தில் மாமனாருடன் பிரச்சினை என்று கூறப்பட்டது.

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள் | Suriya Currected Jyothika Saree In Ambani Marriage

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு ஜோடியாக வந்துள்ளனர்.  பட்டு வேட்டி சட்டை மற்றும் சேலையுடன் பாரம்பரிய உடையில் இந்த ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்றது, இவர்களின் உடையலங்காரம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. தன்னுடைய புடவைக்கு மேட்சிங் ஆன அணிகலன்களை ஜோதிகா அணிந்திருந்தது அனைவரின் பாராட்டிற்கும் உள்ளாகியுள்ளது.

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள் | Suriya Currected Jyothika Saree In Ambani Marriage

Photo Album: விஜயகுமார் வீட்டில் மற்றுமொரு விசேஷம்- உடனே வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

Photo Album: விஜயகுமார் வீட்டில் மற்றுமொரு விசேஷம்- உடனே வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து போட்டோசூட் செய்துள்ளதை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிகா பகிர்ந்துள்ளார்.

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள் | Suriya Currected Jyothika Saree In Ambani Marriage

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US