துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் கமிட்டாகியவர் இவரா? பல வருடங்களுக்கு பின் வெளியான ரகசியம்

Murali Vijay Simran Tamil Cinema Kollywood
By Pavi Feb 04, 2024 06:30 PM GMT
Report

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் முதன் முதலில் நடிகர் முரளி தான் நடிக்க இருந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் தான் விஜய்.

இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் மக்கள் மத்தியில் தளபதியாக அறிமுகப்படுத்திய திரைப்படமாக துள்ளாத மனமும் துள்ளும் பார்க்கப்படுகின்றது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் கமிட்டாகியவர் இவரா? பல வருடங்களுக்கு பின் வெளியான ரகசியம் | Supposed Simran In Thullatha Manamum Thullum

இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருப்பார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்யின் சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுணையாக அமைந்தது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் கமிட்டாகியவர் இவரா? பல வருடங்களுக்கு பின் வெளியான ரகசியம் | Supposed Simran In Thullatha Manamum Thullum

விஜய்க்கு கிடைத்த லக்

இந்த நிலையில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக முரளி நடிக்கவிருந்தாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

அதாவது, துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் கதையை இயக்குநர், மற்ற இயக்குநர்களிடம் கூறிய போது இதன் கிளைமேக்ஸ் நன்றாக இல்லை என அனைவரும் நிராகரித்துள்ளனர்

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் கமிட்டாகியவர் இவரா? பல வருடங்களுக்கு பின் வெளியான ரகசியம் | Supposed Simran In Thullatha Manamum Thullum

பின்னர் இந்த திரைப்படத்திற்கு கதாநாயகனாக முரளியிடம் கதையை கூறிய போது அவரும் திரைப்படத்தை நிராகரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தான் கதை விஜய்யின் பார்வைக்கு சென்றுள்ளது. விஜய்க்கு கதை பிடித்து போக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் திரைப்படத்தில் விஜயிற்காக இரண்டு காட்சிகள் வைக்கபட்டுள்ளன.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் கமிட்டாகியவர் இவரா? பல வருடங்களுக்கு பின் வெளியான ரகசியம் | Supposed Simran In Thullatha Manamum Thullum

இப்படி பல இன்னல்களுக்கு மத்தியில் உருவாகிய இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் வரும் பாடல்களும் இன்றும் மக்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.         

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் கமிட்டாகியவர் இவரா? பல வருடங்களுக்கு பின் வெளியான ரகசியம் | Supposed Simran In Thullatha Manamum Thullum

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US