சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 2ஆம் இடம் யாருக்கு? எத்தனை லட்சம் பரிசு தொகை தெரியுமா?
Super Singer
By Nivetha
சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சியில் 2ஆம் இடத்தை பிடித்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 சீசன் கிராண்ட் ஃபினாலே இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
அதில் யுவன் ஷங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முதலிடத்தினை கிரிஷாங்க் பெற்ற நிலையில் 2ஆம் இடத்தினை ரிகான பெற்றுள்ளார்.
அவருக்கு 5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியுடன் ரிகானாவின் தந்தை மக்களுக்கு நன்றி கூறினார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US