சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள்

Super Singer Viral Photos Tamil TV Shows TV Program
By Vinoja Nov 13, 2026 06:49 AM GMT
Report

Sam Vishal and Srinisha Jayaseelan's Engagement Photos : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகர்கள் சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர்.

குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள் | Super Singer Sam Vishal Srinisha Get Engaged

அனிருத் திருமணத்தில் மாஸ் காட்டிய ரஜினி - நடன வீடியோ வைரல்!

அனிருத் திருமணத்தில் மாஸ் காட்டிய ரஜினி - நடன வீடியோ வைரல்!

சாம் விஷால் – ஸ்ரீநிஷா 

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்.

தற்போது இருவரும் தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், அவர்களது நிச்சயதார்த்தச் செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள் | Super Singer Sam Vishal Srinisha Get Engaged

காதல் ஜோடியாக வலம் வந்த இருவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தங்களது பாடல் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன், தொடர்ந்து இசைத்துறையிலும் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர்.

இருவரும்  நீண்ட காலம் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமண வாழ்க்கையை நோக்கிய அடுத்த கட்டத்தை எட்டியுள்ளனர்.

சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள் | Super Singer Sam Vishal Srinisha Get Engaged

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம் : புகைப்படங்கள் இதோ!

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம் : புகைப்படங்கள் இதோ!

இருவருக்கும் நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்  வெகு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நெருக்கமானவர்கள் மட்டும் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு இருக்கின்றனர். புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள் | Super Singer Sam Vishal Srinisha Get Engaged

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US