சூப்பர் சிங்கரில் முதல் பரிசை தட்டித்தூக்கிய போட்டியாளர் யார்?

Super Singer Tamil TV Shows
By Manchu Dec 10, 2023 04:45 PM GMT
Manchu

Manchu

Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 9ல் வெற்றியாளர் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சூப்பர் சிங்கர் ஜுனியர் 9

பிரபல ரிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது திறமைமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், பலரும் இன்று பின்னணி பாடகர்களாகவும் இருக்கின்றனர்.

இரவு நேரத்தில் தூங்காமல் வேலை பார்ப்பவரா நீங்கள்? மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாம்

இரவு நேரத்தில் தூங்காமல் வேலை பார்ப்பவரா நீங்கள்? மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாம்

தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 9ன் இன்று பைனல்ஸ் நடந்து முடிந்துள்ளது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இறுதியாக அக்ஷரா லட்சுமி, அனன்யா, ஹர்ஷினி நேத்ரா, மேக்னா சுமேஷ், ஷ்ரீனிதா மற்றும் ரிச்சா சைஜன் ஆகிய ஆறு போட்டியாளர்கள் தேர்வாகினர்.

சூப்பர் சிங்கரில் முதல் பரிசை தட்டித்தூக்கிய போட்டியாளர் யார்? | Super Singer Junior 9 Tittle Winner

இன்று நடைபெற்ற கிராண்ட் ஃபைனலில் ரசிகர்கள் கனித்த படியே ஸ்ரீநிதா டைட்டிலை வென்றுள்ளார். இவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்துள்ளது.

சூப்பர் சிங்கரில் முதல் பரிசை தட்டித்தூக்கிய போட்டியாளர் யார்? | Super Singer Junior 9 Tittle Winner

இரண்டாவது பரிசை ஹர்ஷினி என்பதை தமன் அறிவித்தார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்க தொகை பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.

போங்கடா நீங்களும் உங்க சீரியலும்.. சீரியலிலிருந்து கிளம்பிய கோபி

போங்கடா நீங்களும் உங்க சீரியலும்.. சீரியலிலிருந்து கிளம்பிய கோபி

3ம் பரிசை அக்ஷரா லக்ஷ்மி தட்டி சென்றுள்ள நிலையில் இவருக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது.

பின்பு மீதம் 3 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கரில் முதல் பரிசை தட்டித்தூக்கிய போட்டியாளர் யார்? | Super Singer Junior 9 Tittle Winner

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US