சூப்பர் சிங்கர் பைனலில் எழுந்த சர்ச்சை! மக்களுக்கு பிடித்த போட்டியாளரை ஒதுக்கிய பிரபல ரிவி

Super Singer Star Vijay
By Manchu Jun 30, 2022 10:33 AM GMT
Manchu

Manchu

Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பான சூப்பர்சிங்கர் ஜுனியர்ஸ் 8 நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில், சமூகவலைத்தளங்களில் பல எதிர்ப்புகள் வந்துள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சீரியல்கள், பிக்பாஸ் நிழக்ச்சி , குக் வித் கோமாளி என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த நிலையில், ரிவி ஷோக்களுக்கு ஒருபுறம் ஆதரவு இருந்து வந்தாலும், அதே அளவு சர்ச்சையையும் அவ்வபோது சந்தித்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டு தங்கள் குரல் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, வாரம் வாரம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.

சூப்பர் சிங்கர் பைனலில் எழுந்த சர்ச்சை! மக்களுக்கு பிடித்த போட்டியாளரை ஒதுக்கிய பிரபல ரிவி | Super Singer Junior 8 Final Results Disappointed

இதன் இறுதி போட்டியில் கிரிஷாங், ரிஹானா, அபீனா, ட்ரினிடா, நேஹா என்ற குழந்தைகள் தகுதி பெற்றனர். இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டு வின்னர், ரன்னர்களை அறிவித்தார்.

இதில், சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 பட்டத்தை கிரிஷாங் கைப்பற்ற, இரண்டாவது இடத்தை ரிஹானா தட்டி சென்றார். முதல் பரிசு பெற்ற கிரிஷாங்க்கு 60,000,00 மதிப்புள்ள வீடும், இரண்டாவது இடம் பிடித்த ரிஹானாக்கு 5 லட்சம் பணம் வழங்கப்பட்டது.

இந்த சூழலில், நாங்கள் ஓட்டு அளித்த செய்த நேஹாவுக்கு பட்டம் வழங்காமல் கிரிஷாங்க்கு பிரபல ரிவி வழங்கிவிட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இவர்கள் இரண்டு பேர்களை விட நேஹா சிறப்பாக பாடினார். ஆனால் அவருக்கு எப்படி மூன்றாவது இடம் வழங்கப்பட்டது என்று ஒரு சிலர் நேரடியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் பைனலில் எழுந்த சர்ச்சை! மக்களுக்கு பிடித்த போட்டியாளரை ஒதுக்கிய பிரபல ரிவி | Super Singer Junior 8 Final Results Disappointed

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US