சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கவுள்ள யாழ். குயில் பிரியங்கா

Jaffna Sri Lanka Super Singer Tamil TV Shows
By DHUSHI Nov 18, 2024 03:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர் ஜூனியர்- 10 நிகழ்ச்சியில் இலங்கை- யாழ்பாணத்தை சேர்ந்து சிறுமியொருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர்- 10

சரிகமப: அரங்கை கலங்க வைத்த போட்டியாளர்! SP சரண் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

சரிகமப: அரங்கை கலங்க வைத்த போட்டியாளர்! SP சரண் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதில் திறமைக் கொண்ட சிறுவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். இவர்களுக்கான குரல் தேடல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டியில் யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்கிற 11 வயதுடைய சிறுமி கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த போட்டிக்கான தெரிவுகள் யாவும் நடந்து முடிந்த நிலையில், எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பி.ப 6.30 மணியளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கவுள்ள யாழ். குயில் பிரியங்கா | Super Singer Junior 10 Participated In Jaffna Girl

பிரியங்காவின் இசை பயணம்

Photo Album: டாப் சினிமா பிரபலங்களின் Passport-ஐ பார்த்துருக்கீங்களா? தீயாய் பரவும் படங்கள்

Photo Album: டாப் சினிமா பிரபலங்களின் Passport-ஐ பார்த்துருக்கீங்களா? தீயாய் பரவும் படங்கள்

இசையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறுமி கடந்த தை மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் பாடகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர், அவரின் குரலுக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் வந்துள்ளன. இதனை முன் படியாக வைத்து கொண்டு நிகழ்ச்சிக்கான குரல் தேர்வில் கலந்து கொண்டுள்ளார். இதில் தெரிவாகி இன்னும் சில நாட்களில் எம்மை அவருடைய காந்த குரலால் மயக்க வருகிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த சிறுமிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US