Super SInger: விஷ்னுவின் முதல் ஆசையை நிறைவேற்றிய நடுவர்கள்... நெகிழ வைக்கும் காட்சி

Viral Video Funny viral video
By Manchu Dec 03, 2024 06:07 PM GMT
Manchu

Manchu

Report

சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள விஷ்ணு என்ற சிறுவனின் நீண்ட நாள் ஆசையான கீபோர்டு அவருக்கு பரிசாக கிடைத்துள்ளது.

சூப்பர் சிங்கர் ஜுனியர் 10

பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.

10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.

Super SInger: விஷ்னுவின் முதல் ஆசையை நிறைவேற்றிய நடுவர்கள்... நெகிழ வைக்கும் காட்சி | Super Singer Junior 10 Anchor Keyboard Gift Vishnu

இவர்களுக்கான குரல் தேடல் சில வாரங்களுக்கு முன்பு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன் தனது திறமையால் பாடல் பாடி நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Siragadikka Aasai: அம்பலமாகிய ரோகினியின் திருட்டு வேலை... மீனாவிடம் உளறிய பார்வதி

Siragadikka Aasai: அம்பலமாகிய ரோகினியின் திருட்டு வேலை... மீனாவிடம் உளறிய பார்வதி

ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிறுவனுக்கு கடந்த வாரம் நடுவர்கள், சில உதவிகள் செய்வதாக கூறியிருந்தனர். இந்நிலையில் நடுவர் விஷ்னுக்கு கீபோர்டு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US