Super Singer மேடையில் பவதாரணியை ஞாபகப்படுத்திய சிறுமி- இமான் கொடுத்த பரிசு

D Imman Viral Video Super Singer
By DHUSHI Nov 26, 2024 12:22 PM GMT
Report

Super Singer Junior 10 மேடையில் இறந்து போன பவதாரணி பாடலை பாடி ஒட்டுமொத்த அரங்கையும் கண்ணீரில் முழ்க செய்த சிறுமியின் செயல் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.  

சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10

விஷாலின் முன்னாள் காதலியை விளாசிய தர்ஷிகா- ஆனந்தியும் உடந்தையா?

விஷாலின் முன்னாள் காதலியை விளாசிய தர்ஷிகா- ஆனந்தியும் உடந்தையா?

பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதில் திறமைக் கொண்ட சிறுவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். இவர்களுக்கான குரல் தேடல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பி.ப 6.30 மணியளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 நிகழ்ச்சியின் நடுவர்களாக டி. இமான், சித்திரம்மா, மனோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Super Singer மேடையில் பவதாரணியை ஞாபகப்படுத்திய சிறுமி- இமான் கொடுத்த பரிசு | Super Singer Junior 10 30Th Nov 1St Dec 2024 Promo

இமான் கொடுத்த சப்ரைஸ்

நெஞ்சு வலியில் போராடும் கோபி.. கடைசி தருணத்தில் பாக்கியா உதவிக்கு வருவாரா?

நெஞ்சு வலியில் போராடும் கோபி.. கடைசி தருணத்தில் பாக்கியா உதவிக்கு வருவாரா?

இந்த நிலையில், ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து சிறுமியொருவர் இந்த வாரம் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவரின் குரல் இறந்து போன பின்னணி பாடகி பவதாரணி போன்று உள்ளது என நடுவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் அவர் பவதாரணி குரலில் பிரபலமான “மயில் போல பொண்ணு ஒன்னு..” என்ற பாடலை தான் பாடியுள்ளார். அவரின் அந்த முயற்சிக்காகவே இமான் “Golden performance” கொடுத்துள்ளார்.

இப்படியாக இந்த வாரத்திற்கான முதல் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US