நிறத்தால் பல அவமானங்களை கண்ட சுந்தரி... எந்த நிறத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே வெற்றியான அதிசயம்!

sundari gabriell sund tv
By Nivetha Sep 21, 2021 08:30 PM GMT
Report

டிக் டாக் மூலம் கிடைத்த வாய்ப்பினால் வெள்ளித்திரை, சின்னத்திரை என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் கேப்ரில்லா பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்.

ஸ்கின்.. கலரெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்று மேலோட்டமாக சொல்லிவிட்டு சென்றாலும் இன்று வரை எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் மீது நிறம் குறித்த பார்வை திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

அதிலும் சினிமாவில் முதலில் அவர்களின் தோற்றம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இதுப்போன்ற விமர்சனங்களை கடந்து வந்து தான் இன்று ஜெயித்தாக முன்னணி நடிகைகள் பலர் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ் கூட தனது நிறம் குறித்த விமர்சனங்களை ஒருமுறை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நிறம் தான் தனக்கு வெற்றியை வாங்கி தந்துள்ளதாக சன் டிவி சீரியல் சுந்தரி புகழ் கேப்ரில்லா கூறுகிறார்.

டிக் டாக் மூலம் தான் கேப்ரில்லாவுக்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது காமெடி திறமையை வெளிப்படுத்த மேடை ஏறினார்.

இவர் டிடி மாதிரி சிரித்து காட்டுவதில் வல்லவர். ஆனால் இறுதிச்சுற்றுக்கு முன்பே கேப்ரில்லா வெளியேறினார்.

தொடர்ந்து டிக் டாக்கில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போதெல்லாம் அவரிடம் திறமை இருந்தும் நிறத்தை காரணம் காட்டி அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. 

ஆனால் திறமை ஒருநாள் கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்பியவருக்கு நயன்தாராவின் ஐரா பட வாய்ப்பு தேடி வந்தது.

அந்த படத்தில் நயன் தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் கேப்ரில்லா நடித்திருந்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுக்களை வாங்கி தந்தது.

அதன் பின்பு அவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாறியது. தொடர்ந்து பல படங்களில் துணை ரோல்களில் நடித்தார். இந்நிலையில் அவருக்கு ஒளிப்பதிவாளர் உடன் காதல் திருமண நடைப்பெற்றது.

இந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலானது. அவ்வளவு தான் சினிமாவில் இனி கேப்ரில்லா நடிக்க மாட்டார் என நினைத்த நேரத்தில் தான் சன் டிவியில் சுந்தரி சீரியலில் லீட் ரோல் என்ட்ரி கொடுத்தார்.

இந்த கதாப்பாத்திரமும் நிறத்தால் பின் தங்காமல் சாதிக்கும் சுந்தரி என்ற பெண்ணின் சுயமரியாதை கதை தான். இந்த வாய்ப்பையும் கேப்ரிலாவுக்கு வாங்கி கொடுத்தது அவரின் நிறம் தான்.

தற்போது நடிப்பில் கலக்கி வரும் கேப்ரில்லா இன்ஸ்டாவில் படு ஆக்டிவ். அவ்வப்போது லைவிலும் கலந்துரையாடுவார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US