ஆவேசப்பட்ட சக்தி... குணசேகரனுக்கு ஆதிரை வைத்த ஆப்பு- அதிலும் ஒரு சந்தோசம் என்ன தெரியுமா?
ஜான்சி பேச்சை கேட்டு ஆடிக் கொண்டிருக்கும் விசாலாட்சியின் வாயை ஒரே வார்த்தையில் சக்தி மூடியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் மிக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் எதிர்நீச்சல்.
மக்கள் மத்தியில் இடம்பிடிப்பதற்காக சீரியலில் வழமையாக பல டுவிஸ்ட்டுகளை இயக்குநர் வைப்பார்.
அந்த வகையில் இந்த தடவை எதிர்பாராத விதமாக டுவிஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து கதைக்களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளார்.
ஜனனி அப்பா நாச்சியப்பன் பணத்திற்காக அவரின் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டார். இதனால் ஜனனி அம்மா அனாதையாகி விட்டார்.
இதனை கவனித்த சக்தி அவருடைய மாமியாரை அனைவரிடம் சண்டை பிடித்து குணசேகரன் வீட்டில் வைத்துள்ளார்.
ரணகளத்தில் ஒரு குதூகலம்
இந்த நிலையில் ஈஸ்வரியின் தேர்தல் வேலையும் கைக் கூடி வந்துள்ளது.
இதெல்லாம் இப்படியொரு ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில் அருன் காலை உடைத்த வழக்கில் குணசேகரனை தேடி பொலிஸ்வுடன் வீட்டிற்குள் வருகிறார்.
இப்படி ஏகப்பட்ட ட்டுவிஸ்ட்டுகளை இயக்குநர் திருச்செல்வம் வைத்து மக்களுக்கு ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜனனியை வீட்டை விட்டு துறத்தி விட்டார் என நினைத்து தள்ளி வைத்திருந்த சக்தியை ஜனனி காதலிக்க ஆரம்பித்து விட்டார்.
பிரியும் தருணத்தில் இருக்கும் இந்த ஜோடி மீண்டும் அழகான தருணங்களுடன் மீண்டும் சேர்ந்துள்ளது. பார்க்கும் பொழுது “காதலுக்கு இது தாண்டா அழகு..” என திகைக்க வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |