மிதுன ராசியில் சூரியன்! எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள்

Today Rasi Palan Horoscope
By Manchu Jun 12, 2022 10:39 AM GMT
Report

ஜோதிடத்தில் சூரியன் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது. சூரியன் ஒரு மாதத்தில் ஒரு முறை ராசியை மாற்றுகிறது.

சூரிய பகவான் பித்ரு காரகன் என்று அழைக்கப்படுபவர். சனீஸ்வரரின் தந்தையும் சூரிய பகவான் தான். அதோடு, ஒருவரின் வாழ்க்கையில் வெற்றி, வேலை, அரசியல், ஆரோக்கியம், மரியாதை ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார்.

ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், தொழிலில் வெற்றிகளைப் பெறுவது சாத்தியமாகும்.

சூரியன் சஞ்சாரம் 2022

ஜாதகத்தில் சூரிய கிரகம் வலுவாக இருக்கும்போது, ​​அந்த நபருக்கு வேலை, மரியாதை, கௌரவம் போன்றவை கிடைக்கும். இந்த 4 ராசிக்காரர்கள் பலன் அடையப் போகிறார்கள்.    

நவக்கிரகத்தின் முக்கியமான கிரகமான சூரியன் ஜூன் 15ஆம் தேதி ராசியை மாற்றப் போகிறார். சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார்.

ரிஷபம்

ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரத்தால் சம்பளம் உயர வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை மேம்படும். முதலீடு செய்ய நினைக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

தொழில் மற்றும் முதலீடு செய்வதில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

மிதுன ராசியில் சூரியன்! எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் | Sun Transit Very Lucky Zodiac In Tamil

கன்னி

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இந்த ஒரு மாதம் பயணத்தின் போது மங்களகரமானதாக இருக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். மேலும் சம்பளம் உயரவும் வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் பதவி உயர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் பிம்பம் வலுவாக இருக்கும்.

மிதுன ராசியில் சூரியன்! எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் | Sun Transit Very Lucky Zodiac In Tamil

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு. பொருளாதார நிலை மேம்படும். புதிய வருமான வழிகள் தானாகவே உங்களிடம் வந்து சேரும்.

பல்வேறு ஆதாரங்களில் இருந்து ஆதாயம் அடைவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். புதிய வேலை தேடுட்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். அதே சமயம் வியாபாரத்திலும் தொழிலும் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கும் சாதகமான நேரம் இது.

மிதுன ராசியில் சூரியன்! எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் | Sun Transit Very Lucky Zodiac In Tamil

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுகிறது. இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்த மாதம் உங்களுக்கு சாதகமானதாக அமையும்.   

மிதுன ராசியில் சூரியன்! எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் | Sun Transit Very Lucky Zodiac In Tamil

மரண அறிவித்தல்

கைதடி, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US