பிப்ரவரியில் சூரியனின் திரிகோண பெயர்ச்சி - புதிய வாழ்க்கையில் காலடி பதிக்கப்போகும் ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Jan 28, 2026 04:08 AM GMT
Pavi

Pavi

Report

சூரியன் பிப்ரவரி மாதத்தில் ஒரே நேரத்தில் மூன்று முறை தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதனால் பல ராசிகள் நற்பயனை பெறப்போகின்றது. 

சூரிய பெயர்ச்சி 2026

ஜோதிடத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். இவர் மாசி மாதத்தில் மூன்று முறை தனது நிலையை மாற்ற போகிறார். 

பிப்ரவரி மாதம் கோடியில் புரளப்போகும் ராசிகள் - 12 ராசிகளில் உங்க ராசி இருக்கா?

பிப்ரவரி மாதம் கோடியில் புரளப்போகும் ராசிகள் - 12 ராசிகளில் உங்க ராசி இருக்கா?

பிப். 6-ல் அவிட்ட நட்சத்திரத்தில் நுழையும் சூரியன் பின்னர் பிப்ரவரி 13-ல் கும்ப ராசியில் நுழைகிறார். இறுதியாக பிப்ரவரி 19 ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார்.

சூரியனின் இந்த பெயர்ச்சி சில ராசிகள் வாழ்க்கையில் நல்ல புதிய மாற்றத்தை கொண்டு வரும். அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

பிப்ரவரியில் சூரியனின் திரிகோண பெயர்ச்சி - புதிய வாழ்க்கையில் காலடி பதிக்கப்போகும் ராசிகள் | Sun S Trine Transit In February Zodiac Signs Luck

ரிஷபம்

  • ரிஷப ராசிக்கு சூரியனின் சஞ்சாரம் தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றத்தை தரும்.
  • வேலை மாற நினைப்பவர்களுக்கு இது சரியான நேரமாகும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.
  • வியாபாரிகள் நல்ல லாபம் காண்பர். புதிய தொழில்களை தொடங்கவும் இது நல்ல நேரமாகும். 

தனுசு

  • தனுசு ராசிக்கு இந்த சூரிய சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும்.
  • ஆற்றலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சாதகமாக மாறும்.
  • எடுக்கும் காரியங்கள் விரைவில் முடியும். உறவுகள் வலுப்பெறும்.
  • குழப்பத்தை தவிர்த்து தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். 
  • ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். 

கும்பம்

  • கும்ப ராசியில் சூரியன் இருப்பதால் பல நன்மைகள் உண்டாகும்.
  • திடீர் பண வரவு, அந்தஸ்து, மரியாதை உயரும். தன்னம்பிக்கை வலுப்பெறும்.
  • பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். 
  • நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
  • நாள்பட்ட நோய்களில் இருந்து நிரந்தரமாக நிவாரணம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US