தமிழ் புத்தாண்டில் குபேர யோகம் - இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி

Sinhala and Tamil New Year Horoscope Astrology Today Rasi Palan Tamil
By Pavi Apr 09, 2026 05:00 AM GMT
Pavi

Pavi

Report

2026 இல் தமிழ்புத்தாண்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கையால் அரிய குபேர யோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு பல இன்பத்தை தரப்போகிறது. 

தமிழ் புத்தாண்டில் குபேர யோகம் - இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி | Sun Mars Conjunction Tamil New Year 2026 Kubera

புத்தாண்டில் ராஜயோகம்

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் எல்லா ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏந்படுத்தும். இது சில ராசிகளுக்கு ராஜயோகத்தையும் அள்ளிக்கொடுக்கும். 

அந்த வகையில், தமிழ்புத்தாண்டு தினத்தில், சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை அரிய குபேர யோகத்தை உருவாக்கிறது. இந்த அரிய யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் பேரின்பத்தை பெற்ப்போகின்றனர். 

தமிழ் புத்தாண்டில் குபேர யோகம் - இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி | Sun Mars Conjunction Tamil New Year 2026 Kubera

40 நாட்களில் சனிப்பெயர்ச்சி - விடுதலை பெற்று ராஜா போல் வாழப்போகும் ராசிகள்

40 நாட்களில் சனிப்பெயர்ச்சி - விடுதலை பெற்று ராஜா போல் வாழப்போகும் ராசிகள்

மேலும் இவை இரண்டும் நட்பு கிரகம் என்பதால் குறிப்பிட்ட அந்த ராசிகள் லட்சுமி தேவியின் ஆசியையும் பெறுவார்கள். 

அதன்படி குபேர யோகத்தால் எந்த ராசிகள் பொருளாதாரம் முதல் நிதி வரை ராஜயோகத்தை முழுதாக பெறப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம். 

தமிழ் புத்தாண்டில் குபேர யோகம் - இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி | Sun Mars Conjunction Tamil New Year 2026 Kubera

மேஷம்

  • மேஷ ராசியின் முதல் வீட்டில் குபேர யோகம் உருவாகிறது. இதுவரை வாழ்க்கையில் இல்லாத அனைத்து செல்வத்தையும் நீங்கள் பெறுவீர்கள். மகாலட்சுமி உங்கள் கூடவே இருப்பதால் பணத்திற்கு பஞ்சம் வராது. நீங்கள் உடுத்த முயற்ச்சிகள் விரைவில் முடிவடையும். இருக்கும் வேலையில் உயர்பதவி கிடைக்கும். மனதில் தைரியமும் தன்னம்க்கையும் செவ்வாய் பகவான் அள்ளி கொடுப்பார். 

சிம்மம்

  • சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகிறது. உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும். தொழில் ரீதியாக சாதக பலன் கிடைக்கும். உங்கள் கடன் தொல்லை முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும். உறவினர்களுடன் பிரச்சனைகள் முடிவிற்கு வரும் அதனுடன் சேர்த்து . மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

துலாம்

  • துலாம் ராசியின் 7ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகவுள்ளது. நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களால் இதுவரையில் சந்தித்த பிரச்சனைகள் நீங்கும். திடீர் பணவரவு கிடைக்கும். லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் பொன், பொருள் குவியும். நினைத்ததை சாதிக்க சரியான நேரம் இது. 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)    

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US