குரு, சூரியன் இணைவில் உருவாகும் நவபஞ்சம யோகம்: செல்வத்தில் உச்சமடையும் ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology
By Pavi Jan 16, 2025 04:23 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் பல ராசிப்பலன்கள் பற்றி கூறப்படும். கிரகப்பெயர்ச்சிகள் படி இம்மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் சென்ற நிலையில், குரு பகவானுடன் இணைந்து நவபஞ்சம யோகம் உருவாகியுள்ளது.

பொங்கல் நாளில் உருவான சக்திவாய்ந்த யோகம்- ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்- நீங்க என்ன ராசி?

பொங்கல் நாளில் உருவான சக்திவாய்ந்த யோகம்- ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்- நீங்க என்ன ராசி?

இதன்படி குருவும் சூரியனும் ஒருவருக்கொருவர் 5 மற்றும் 9 ஆம் இடத்தில் இருக்கும்போது, குரு-சூரிய நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் நல்ல யோகத்தையே கொடுக்கும்.

இதனால் ஒருவருக்கு தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும். தலைமைத்துவ திறன், உயர் பதவிகளை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவும் இது உதவும். எனவே இந்த பலன்கள் எந்த ராசிகளுக்கு கிடைக்கப்போகின்றது என்பது பற்றி பார்க்கலாம்.

குரு, சூரியன் இணைவில் உருவாகும் நவபஞ்சம யோகம்: செல்வத்தில் உச்சமடையும் ராசிகள் | Sun Jupiter Conjunction Navpancham Yoga Rasi Palan

மேஷம்
  • இந்த குரு-சூரிய நவபஞ்சம யோகம் உங்களுக்கு பல நல்ல பலன்களை தரும்.
  • எதிர்பாராத முதலீட்டால் பல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பழைய கடன்கள் உங்களுக்கு  திரும்ப கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • நீங்கள் செய்யும் வேலையில் புதிய வாய்ப்புக்கள் கிடைத்து பதவி உயர்வு கிடைக்கும்.
  • தொழிலில் புதிய யோசனைகள் யோசித்து அதிலிருந்து நல்ல வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு அதிகம்.
துலாம்
  • குரு-சூரியன் நவபஞ்சம யோகம் துலாம் ராசிக்காரர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்தும்.
  • பொருளாதாரத்தில் செழித்து வளர பணவரவு அதிகமாக கிடைக்கும்.
  • புதிய புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வந்து சேரும்.
  • சொந்தமாக தொழில் செய்பவர்கள் பலத்த லாபத்தை சந்திப்பீர்கள்.
  • வியாபாரம் செய்தால் அதில் பல நன்மைகளும் லாபமும் அதிகரிக்கும்.
கும்பம்
  • கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் நன்மை பயக்கும்.
  • பணவரவால் நிதி நிலைமை மேம்படும். கும்ப ராசிக்காரர்களுக்கு இது பணத்தைச் சேமிக்கும் காலம்.
  • பல பெரிய விடயங்களில் மூதலீட செய்தால் அதில் பல லாபம் கிடைக்கும்.
  • புதிய வியாபாரம் தொழில் தொடங்க பல வாய்ப்புக்கள் கைகூடி வரும்.
  • சமூகத்தில் பலத்த உயர் மரியாதை கிடைக்கும்.
  • மாயவர்களாக இருந்தால் அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சூரிய பெயர்ச்சியுடன் பிறக்கும் தை மாதம்... அட்சகாசமாக பலன்களை பெறப்போகும் 3 ராசியினர்

சூரிய பெயர்ச்சியுடன் பிறக்கும் தை மாதம்... அட்சகாசமாக பலன்களை பெறப்போகும் 3 ராசியினர்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)


மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US