பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், எதிர்வரும் அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சியடைகிறார். இதனால் சுமாராக 4 மாதங்களுக்கு அமோக பலன்கள் கிடைக்கும்.
இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் கடக ராசியினர் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்.
அப்படியாயின் அதிர்ஷ்டம், துரதிஷ்டம் யாருக்கு என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
உற்சாகமற்ற நாளாக பார்க்கப்படுகின்றது.
வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் ராகவேந்திரரை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).