கோடையிலும் முகம் பொலிவாக இருக்கணுமா? இந்த பழங்களில் ஃபேஸ் பேக் போடுங்க

Strawberry Water Melon Skin Care
By Vinoja May 12, 2024 09:49 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தன்னை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் முகத்தை பொலிவாக்க வேண்டும் என அதிகமாக நேரத்தையும் பணத்தையும் செலவுசெய்கின்றனர்.

கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியது இன்றியமையாதது. இல்லாவிடில் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும்.

கோடையிலும் முகம் பொலிவாக இருக்கணுமா? இந்த பழங்களில் ஃபேஸ் பேக் போடுங்க | Summer Fruit Face Packs For Glowing Skin

இதனை சீர்செய்ய கடைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

ஆனால் குறைந்த செலவில் கோடைகாலத்தில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பழங்களை கொண்டு எந்த பக்கவிளைவுகளும் அற்ற பேஸ் பேக்கை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடையிலும் முகம் பொலிவாக இருக்கணுமா? இந்த பழங்களில் ஃபேஸ் பேக் போடுங்க | Summer Fruit Face Packs For Glowing Skin

Happy Mother's Day 2024 : அம்மாவை மகிழ்ச்சிப்படுத்த இதை செய்தாலே போதும்...

Happy Mother's Day 2024 : அம்மாவை மகிழ்ச்சிப்படுத்த இதை செய்தாலே போதும்...


ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக்

ஸ்ட்ராபெர்ரியில்அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் சருமத்தை நீண்ட சேரத்துக்கு நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

கோடையிலும் முகம் பொலிவாக இருக்கணுமா? இந்த பழங்களில் ஃபேஸ் பேக் போடுங்க | Summer Fruit Face Packs For Glowing Skin

ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் தேன் சேர்த்து அந்த பேஸ்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் நீண்ட நேரம் சருமம் நீரேற்றத்துடன் பார்ப்பதற்கு பொலிவாக காணப்படும்.

கிவி ஃபேஸ் பேக்

கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் கிவி பழம் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தை பளபளப்பாகவும் நீரேற்றத்துடனும் வைத்திருப்பதுடன் முகப்பரு பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கும். 

கோடையிலும் முகம் பொலிவாக இருக்கணுமா? இந்த பழங்களில் ஃபேஸ் பேக் போடுங்க | Summer Fruit Face Packs For Glowing Skin

கிவியின் தோலை அகற்றி சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து பேட்ஸ்டாக செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, சுமார் 20 நிமிடங்களின் பின்னர் முகத்தை கழுவினால் உடனடி பொலிவு கிடைக்கும். 

தர்பூசணி ஃபேஸ் பேக்

கோடை காலத்தில் தவிர்க்கவே கூடாத தர்பூசணியில் 90 சதவீதம் நீர் சத்து இருப்பதால் சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள சிறந்த தெரிவு இதுதான்.

கோடையிலும் முகம் பொலிவாக இருக்கணுமா? இந்த பழங்களில் ஃபேஸ் பேக் போடுங்க | Summer Fruit Face Packs For Glowing Skin

முதலில், தர்பூசணியை நன்றாக மசித்து, அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து, அந்த பேஸ்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் உடனடி பொலிவு பெறுவதை கண்கூடாக பார்க்கலாம்.

லோ நெக் ஆடையில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்... குவியும் லைக்குகள்

லோ நெக் ஆடையில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்... குவியும் லைக்குகள்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US