மீன ராசியில் சுக்கரப்பெயர்ச்சி: பண மூட்டை கட்டப்போகும் 3 ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology Sukran Peyarchi
By Pavi Jan 25, 2025 11:47 PM GMT
Pavi

Pavi

Report

ஜோதிட சாஸ்திரத்தில் பல கிரகப்பெயர்ச்சிகள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. அதில் ஒரு சில கிரகங்கங்கள் முக்கியம் பெறுகின்றன. அதில் சுக்கிரப்பெயர்ச்சியும் ஒன்று.

6 கிரக பெயர்ச்சியால் 100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்

6 கிரக பெயர்ச்சியால் 100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்

நவக்கிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அந்த ராசி உலகில் அனைத்து யோகங்களையும் பெறும். அந்த வகையில் கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார்.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் பெரும் இன்பத்தை பெறப்போகின்றது. இது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மீன ராசியில் சுக்கரப்பெயர்ச்சி: பண மூட்டை கட்டப்போகும் 3 ராசிகள் | Sukra Transit Three Zodiac Signs Money Luckey

ரிஷபம்
  • சுக்கிரனின் இடமாற்றம் மரிஷப ராசிக்கு பண யோகத்தை பெற்று தரப்போகின்றது.
  • உங்களது திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
  • திருமணம் செய்யாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • வருமானத்தில் எந்த குறையும். இருக்காது.
  • பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.  
கடகம்
  • சுக்கிரனின் இடமாற்றத்தால் கடகத்திற்கு வாழ்க்கையில் மன அமைதி கிடைக்கப் போகின்றது.
  • பல பண அதிஷ்டம் உங்களை தேடி வரும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • இதுவரை வீட்டில் இருந்த பொருளாதார சிக்கல் முடிவிற்கு வரும்.
  • அதிக வருமானம் வருவதை உணாவீர்கள்.
  • நிதி நிலையில் ஒரு படி மேலே உயர்வீர்கள்.
 சிம்மம் 
  • சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு மன வாழ்க்கை நல்லதாக அமையும்.
  • பிப்ரவரி மாதம் உங்களுக்கு ஒரு அதிஷ்ட மாதமாகும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • திடீர் பணவரவு இருக்கக்கூடும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • புதிய பொறுப்புகளால் உங்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். 

 

27 ஆண்டுகளின் பின் நட்சத்திரபெயர்ச்சி அடையும் சனியால் துரதிஷ்டம் பெறும் ராசிகள்

27 ஆண்டுகளின் பின் நட்சத்திரபெயர்ச்சி அடையும் சனியால் துரதிஷ்டம் பெறும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US