Home Tour வீடியோவால் எழுந்த சர்ச்சை- உடனே விளக்கம் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

Serials Tamil TV Serials Pandian Stores Sujitha
By DHUSHI Jul 30, 2024 03:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

Home Tour வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா விளக்கம் கொடுத்துள்ளார். 

நடிகை சுஜிதா

தென்னிந்திய சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகையாக இருப்பவர் தான் நடிகை சுஜிதா.

இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் பிறந்தவர்.

இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

Home Tour வீடியோவால் எழுந்த சர்ச்சை- உடனே விளக்கம் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா | Sujitha Clarifies About Home Tour Video

இதனை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலமாக சுஜிதாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

Home Tour வீடியோவால் எழுந்த சர்ச்சை- உடனே விளக்கம் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா | Sujitha Clarifies About Home Tour Video

உண்மை உடைத்த சுஜிதா

இந்த நிலையில், சமீபத்தில் சுஜிதா தனது யூடியூப் சேனலில், ஹோம் டூர் செய்து காணொளியொன்றை வெளியிட்டிருந்தார்.

அப்போது வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பது காணொளியில் சிக்கியுள்ளது. இதனால் இணையவாசிகள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கு விளக்கம் கொடுத்த சுஜிதா,“ மருதமலை அடிவாரத்தில் என்னுடைய Family friend வீடு இருக்கு.வழமையாக நான் எங்கு சுற்றுலா சென்றாலும் அந்த இடத்திலிருந்து வீடியோ பதிவு செய்து போடுவேன். இப்படி போடுவதால் வீடியோவிற்கு நல்ல ரீச் கிடைத்தது.

Home Tour வீடியோவால் எழுந்த சர்ச்சை- உடனே விளக்கம் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா | Sujitha Clarifies About Home Tour Video

அந்த வகையில்,நண்பரின் வீட்டை ஹோம் டூர் செய்த போது தான் வீட்டில் இரண்டு ‘ஏர் ரைபிள்’ துப்பாக்கிகளை அவர் காட்டியிருந்தார். அவற்றை வீட்டில் வைத்திருக்க லைசன்ஸ் தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.இது தான் உண்மை. அவர் வனவிலங்குகளை அழிப்பதற்காக அதனை பயன்படுத்தவில்லை...” என உண்மையை உடைத்து பேசியிருக்கிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

செய்தி பார்த்த பலரும் சுஜிதாவின் கருத்திற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.         

Home Tour வீடியோவால் எழுந்த சர்ச்சை- உடனே விளக்கம் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா | Sujitha Clarifies About Home Tour Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கல்வியங்காடு, Toronto, Canada

19 Jun, 2019
மரண அறிவித்தல்

செங்கலடி, London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Anaipanthy, London, United Kingdom

18 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி தெற்கு

24 Jun, 1985
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், உயிலங்குளம், Savigny-le-Temple, France

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, கொக்குவில் மேற்கு, Scarborough, Canada

22 Jun, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US