சுகர் பேஷண்ட்ஸ் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது. அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம். இந்நிலையில், சக்கரைக் நோயாளிகளுக்கு எதிரியே இந்த இந்த இனிப்பு வகைகள் தான்.
அதேபோல இனிப்பு, புளிப்பு என கலந்து இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிட்டாலாமா என்பதைப் பார்க்கலாம்.
சக்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழம்
இந்த வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ.பி.பி2, சி, பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளது.
இந்த வாழைப்பழம் சக்கரை நோய் வாழைப்பழம் சாப்பிட்டால் சிறுநீரக செயல்பாடு சரியாக இருக்காது.
சக்கரை நோயாளிகள் பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது என்றாலும் அதில் இருக்கும் கிளைசெமிக் இண்டேக்ஸ் குறைவாக இருக்கும் அதனால் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காது.
சக்கரை நோயாளிகளுக்கு நார்ச்சத்து மிக முக்கியம் என்பதால் நார்சத்து நிறைந்த செவ்வாழை, பச்சை வாழை சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |