2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு - 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள்

Astrology Tamil New Year rasi palan
By Nivetha Apr 12, 2022 11:00 AM GMT
Report

பொதுவாக ஒரு புதிய ஆண்டில் காலடியை எடுத்து வைக்கும் முன், அந்த ஆண்டில் நமது ராசிப்படி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.

60 தமிழ் வருடங்களில் 2022 ஆம் ஆண்டில் சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இது 60 ஆண்டுகளில் 36 ஆவது ஆண்டாகும்.

சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள்.

பர்ஸில் பணம் பலமடங்கு பெருக வேண்டுமா?

இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடத்தில் கணிக்க முடியும்.

இப்போது 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு ராசிபலன்களைக் காண்போம்.

 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு - 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் | Subakiruthu Tamil Puthandu Rasi Palan 2022

ராகு கேது பெயர்ச்சி! எந்த ராசிக்காரர்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும் 

மேஷம்

சுபகிருது தமிழ் புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரித்து காணப்படும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. இந்த ஆண்டில் வெற்றி கிடைக்கும். திடீர் பண வரவு உண்டு. திருமணமாகாதவர்கள் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வரும். சனிப்பெயர்ச்சிக்கு பின் வீடு, வாகனம் போன்ற யோகம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். இதுவரை ஆரோக்கியத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

நாளை 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த ராசிக்கு திரும்பும் குரு! அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்?

மிதுனம்

 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. நீங்கள் கடனாக கொடுத்த பணம் இந்த ஆண்டில் கைக்கு மொத்தமாக கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும்.

கடகம்

தமிழ் புத்தாண்டில் உங்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இந்த ஆண்டு பண விஷயத்தில் கவனமாக இருங்கள். உங்களின் கடின உழைப்பிற்கான நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு தொந்தரவுகளை சந்தித்தாலும் நாளடைவில் குறையும்.

2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு - 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் | Subakiruthu Tamil Puthandu Rasi Palan 2022

சிம்மம்

2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கப் போகிறது. இதுவரை எதிலும் தடைகளையும், கஷ்டங்களையும் சந்தித்து வந்த நீங்கள், படிப்படியாக அந்த சூழலில் இருந்து விடுபடுவீர்கள். திடீரென்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும்.

கன்னி

தமிழ் புத்தாண்டில் திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துவது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். பெற்றோரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அதிக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருங்கள். இந்த ஆண்டில் அவரசமாக எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள்.

துலாம்

சுபகிருது புத்தாண்டில் உங்களின் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கு. 

விருச்சிகம்

சுபகிருது தமிழ் புத்தாணடில் அவசரமாக எதையும் செய்யாமல், பொறுமையைக் கடைப்பிடித்தால் நற்பலன்கள் கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இந்த ஆண்டில் கிடைக்கும். தம்பதியருக்கு இடையே உள்ள கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

தனுசு

சுபகிருது ஆண்டில் பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து விடுபடுவீர்கள். திடீரென்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். இந்த ஆண்டில் உங்களை அனைவரும் புரிந்து கொண்டு நடப்பார்கள்.

மகரம்

 புத்தாண்டு உங்களுக்கு சுறுசுறுப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. இதுவரை எதையும் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்த நீங்கள், இந்த ஆண்டில் அனைத்தையும் கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். சுக்கிரன் அருளால் தம்பதிகளுக்கு திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கும்பம்

2022 சுபகிருது தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. கடந்த கால முதலீடுகள் மற்றும் சேமிப்புகளால் நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்

சுபகிருது தமிழ் புத்தாண்டானது உங்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கவிருக்கிறது. இந்த ஆண்டில் எந்த பிரச்சனை வந்தாலும் மனம் தளர்ந்துவிடாமல் தைரியமாக எதிர்த்துப் போராடுங்கள். இந்த ஆண்டில் பொறுமையாக இருந்தால் நற்பலன்களைப் பெறலாம்.

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US