stroke symptoms : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தததீங்க... ஸ்ட்ரோக் அபாயம் உறுதி

Headache Brain Stroke
By Vinoja Oct 05, 2024 04:00 PM GMT
Vinoja

Vinoja

Report

மூளையில் இரத்தக்குழாய் வெடித்து இரத்தம் வரும் போது மூளைக்கு இரத்த விநியோகத்தில் அடைப்பு ஏற்படும் போது பக்கவாதம் (stroke) ஏற்படுகின்றது.

பக்கவாதம் அல்லது மூளைத் தாக்குதல், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் திடீரென நிறுத்தப்படுதல் அல்லது தலைக்குள் இரத்தப்போக்கு ஏற்படும் நிலையை இதுகுறிக்கிறது.

stroke symptoms : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தததீங்க... ஸ்ட்ரோக் அபாயம் உறுதி | Stroke Symptoms In Tamil

பக்கவாதத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடி மருத்துவ உதவியைப் பெற்றால், இறப்பு அல்லது இயலாமைக்கான வாய்ப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.

பக்கவாதத்தின் அறிகுறிகளை  எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் குணமடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 

stroke symptoms : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தததீங்க... ஸ்ட்ரோக் அபாயம் உறுதி | Stroke Symptoms In Tamil

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறையும் போது அந்தப் பகுதி செயல்படாமல் போகும்பட்சத்தில்  உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போகும் நிலை ‘பக்கவாதம்’என்று குறிப்பிடப்படுகின்றது. 

நீரழிவு நோயாளிகள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க! மீறினால் சிறுநீரக ஆபத்து

நீரழிவு நோயாளிகள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க! மீறினால் சிறுநீரக ஆபத்து


பக்கவாதம் ஏற்படுதவற்கான காரணங்கள்

பொதுவாகவே மூளையில் வலது, இடது என்று  இரண்டு பகுதிகள் பிரிக்கப்படுகின்றது. உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளையும் இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளையும் கட்டுப்படுத்துகின்றது.

stroke symptoms : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தததீங்க... ஸ்ட்ரோக் அபாயம் உறுதி | Stroke Symptoms In Tamil

அதன் காரணமாகத்தான், மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாடல் போகும்.

பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கப்படுகின்றது.  காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருகின்றமையே ஆகும். 

குறிப்பாக 50 வயதைத் தாண்டியவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக காணப்படுகின்றது.

stroke symptoms : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தததீங்க... ஸ்ட்ரோக் அபாயம் உறுதி | Stroke Symptoms In Tamil

குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு வரும் வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

பக்கவாதம் ஏற்படுதவற்கான அறிகுறிகள் 

முதல் கட்ட அறிகுறியாக  கைகள், கால்கள் மற்றும் முகத்தை உணர்வற்றதாக உணர வைக்கிறது. இது உங்கள் உடலின் ஒரு பக்கத்தில் மட்டுமே நிகழலாம். அதனை அலட்சியப்படுத்தினால்  உடல் முடக்கம் போன்ற அபாயகரமான விளைவை சந்திக்க நேரிடும்.

stroke symptoms : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தததீங்க... ஸ்ட்ரோக் அபாயம் உறுதி | Stroke Symptoms In Tamil

பேசுவது, சிந்திப்பது அல்லது பேச்சைப் புரிந்துகொள்வதில் ஏதேனும் சிரமத்தை எதிர்கொள்கிறீர்கள் என்றால் அது குறித்து முறையான மருத்துவ விளக்கத்தை பெற்றுக்காள்ள வேண்டியது அவசியம். உரையாடலின் நடுவில்  குழப்பமடையும் தன்மை பக்கவாதத்தின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்டுகின்றது. 

ஒன்று அல்லது இரண்டு கண்களில் இருந்து பார்க்க முடியாவிட்டால், நீங்கள் பக்கவாதத்தை அனுபவிக்க போகின்றீர்கள் என்று அர்த்தம். பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாகும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறியாக எந்த காரணமும் இல்லாமல் கடுமையான தலைவலியை உணருவது குறிப்பிடப்படுகின்றது. இது சமநிலை இழப்பு, உடல் முடக்கம் அல்லது பிற பலவீனம் காரணமாக ஏற்படலாம்.

stroke symptoms : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தததீங்க... ஸ்ட்ரோக் அபாயம் உறுதி | Stroke Symptoms In Tamil

ஒற்றைத் தலைவலி உள்ள நோயாளிகளுக்கு, பக்கவாதத்தின் அறிகுறிகளைக் கண்டறிவது சற்று சவாலான விடயமாகும். 

குறிப்பாக நடந்து செல்லும் போது  தள்ளாடுவது, நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென சில நொடிகள் பேச்சு நின்றுபோகும் நிலை,பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை தோன்றும் இது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்துவது ஆபத்தானது. 

stroke symptoms : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தததீங்க... ஸ்ட்ரோக் அபாயம் உறுதி | Stroke Symptoms In Tamil

நடந்து செல்லும்போது தலைசுற்றும். உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும். கையெழுத்துப் போடும்போது கை தடுதாறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பக்கவாதம் தீவிர நிலையில் இருக்கின்றது என அர்த்தமாம். 

இவ்வாறான அறிகுறிகள் வெளிதெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக செயலிழந்துவிடும் அபாயம் காணப்படுகின்றது.ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். 

Liver Damage: உடல் செயற்பாட்டிற்கு அவசியமான கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் என்ன ?

Liver Damage: உடல் செயற்பாட்டிற்கு அவசியமான கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் என்ன ?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Kloten, Switzerland

06 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலாக்கா, Malaysia, Kuala Lumpur, Malaysia, சரவணை, கந்தர்மடம், London, United Kingdom

08 Dec, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Paris, France, Melbourne, Australia

11 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, மன்னார்

10 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

07 Dec, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Montreal, Canada

20 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

அநுராதபுரம், மீசாலை கிழக்கு

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, கொழும்பு

09 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US