மெய்சிலிர்க்க வைக்கும் கிளியோபாட்ராவின் திருமணம்! நீங்கள் அறியாத மர்மங்கள்
பொதுவாக நாம் சில காவியங்களின் மூலம் பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிளியோபாட்ரா பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
இவர் தான் கி.மு 51 ஆம் நூற்றாண்டுகளில் எகிப்திய தேசத்தின் கட்டிக்காப்பாத்திய பேரரசி என சான்றுகள் கூறுகிறது. மேலும் கிளியோகிளியோபாட்ரா எகிப்திய நாட்டிக்கு ராணியாக எவ்வாறு ஆட்சி பீடம் ஏறினால் என்பது தெரிந்தால் பலருக்கு மெய்சிலீர்க்கும்.
அத்தனை சுவாரஸ்யமான அம்சங்களை உள்ளடக்கிய சம்பவங்களை உள்ளடக்கிய வரலாறு இதுவாகும்.
இதனை தொடர்ந்து கிளியோபாட்ராவின் திருமணத்தை பார்த்தால் தன்னுடைய குள வழக்கப்படி தன்னுடைய தம்பியை திருமணம் செய்தாக சான்றுகள் கூறுகிறது.
இவரின் வாழ்க்கை ஒரு அழகிய கதையாக சுமார் 150 வருடங்களுக்கு பின்னர் வாழ்ந்த பெண் கதையாசிரியர் எழுதியுள்ளார். அக்கதையின் மூலமாகவே அந்த அழகிய பெண்ணின் கதையை தெரிந்துக் கொள்ள முடிகிறது.
அந்தவகையில் கிளியோபாட்ரா வாழ்க்கை வரலாறு பற்றியும் அவர் அழகின் சிறப்பை பற்றியும் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.