மீனாவுக்குத் தூணாக இருந்த கணவர்! முதலில் என்ன தொழில் செய்தார்...வித்யாசாகர் யார் தெரியுமா?

Meena
By Nivetha Jun 29, 2022 09:28 PM GMT
Report

நடிகை மீனாவின் கணவரும் தொழிலதிபருமான வித்யாசாகர் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

வித்யாசாகர் குறித்த சில தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் சிவாஜி முதல் ரஜினிகாந்த் வரை என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மீனா, அதன் பின்னர் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

மீனாவுக்குத் தூணாக இருந்த கணவர்! முதலில் என்ன தொழில் செய்தார்...வித்யாசாகர் யார் தெரியுமா? | Story About Actress Meena Husband Vidyasagar

அந்த வகையில் 90 களின் தொடக்கத்தில் ஆரம்பித்த அவரது கதாநாயகிப் பயணத்தில் அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட அனைத்து டாப் நடிகர்களின் படங்களிலும் நடித்துவிட்டார்.

திருமணம்

 நடிகை மீனாவுக்குக் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

தனது தந்தையின் ஊரான ஆந்திராவைச் சேர்ந்த வித்யாசாகர் எனும் நபரைத் திருமணம் செய்துகொண்டார் நடிகை மீனா.   

2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி இவர்களது திருமணம் ஆர்ய வைஸ்ய சமாஜ் கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது.

மீனாவுக்குத் தூணாக இருந்த கணவர்! முதலில் என்ன தொழில் செய்தார்...வித்யாசாகர் யார் தெரியுமா? | Story About Actress Meena Husband Vidyasagar

சாஃப்ட்வேர் இன்ஜினியராக ஆரம்பமான வாழ்க்கைப் பயணம்

வித்யாசாகர், தொடக்கத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகத் தான் தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

அதன் பின்னர்தான் பெங்களூருவை மையமாகக் கொண்டு பிசினஸில் இறங்கி, தொழிலதிபராக மாறி இருக்கிறார் வித்யாசாகர்.

பொதுவாக நடிகைகள் தங்களது திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பது அரிதாகவே இருந்துவருகிறது.

ஆனால் அந்த விஷயத்தில் நடிகை மீனாவும் விதிவிலக்கு என்றே சொல்லலாம். திருமணத்துக்குப் பின்னரும் அவ்வப்போது சினிமாவில் நடித்தே வருகிறார் மீனா.

மீனாவுக்குத் தூணாக இருந்த கணவர்! முதலில் என்ன தொழில் செய்தார்...வித்யாசாகர் யார் தெரியுமா? | Story About Actress Meena Husband Vidyasagar

மீனா மீண்டு வரவேண்டும்

இதற்கு அவரது கணவர் வித்யாசாகரும் பக்கபலம் என்றே சொல்லலாம். மீனா சினிமாவில் தொடர்ந்து நடிக்க தனது சப்போர்ட்டை தொடர்ந்து வழங்கியே வந்துள்ளார் வித்யாசாகர்.

எல்லாம் நல்லபடியாக போய்கொண்டிருந்த இந்த சமயத்தில்தான் மீனாவின் வாழ்க்கையில் ஒரு பேரிடியாக நிகழ்ந்திருக்கிறது அவரது கணவரின் இந்த மரணம்.

இந்தப் பேரிழப்பிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும் என்பதே அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் எண்ணமாக உள்ளது.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US