Viral Video: நாரை ஒன்றிடம் சிக்கிய மிகப்பெரிய மீன்... கடைசிவரை தோரணையைப் பாருங்க
நாரை வகை ஒன்று மிகப்பெரிய மீனை எந்தவொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் வேட்டையாடி கெத்தாக நிற்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
நாரையுடன் மிகப்பெரிய மீன்
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்திருக்கும் நாம், தற்போதும் நாரை வகையைச் சேர்ந்த பறவையின் மீன் வேட்டையை காணலாம்.

குறித்த காட்சியில் நாரையானது அசால்டாக தண்ணீருக்குள் மூழ்கி மிகப்பெரிய மீனை வேட்டையாடி வெளியே வந்துள்ளது. மீனை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பின்பு தான் மிகப்பெரிய மீன் என்பது தெரிந்துள்ளது.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள்
ஆனால் மீனை விழுங்கியதா என்பது தெரியவில்லை. மீனுடன் நாரை நிற்கும் தோரணையை மீண்டும் மீண்டும் ரசிக்கும்படியாகவே இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |