இலங்கை ஸ்டைலில் அசத்தலான முட்டை குழம்பு: வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி?

srilanka egg kulambu egg kulambu
By Manchu Nov 29, 2021 10:10 AM GMT
Report

இலங்கை மக்களின் சமையல் என்றால் சுவையில் யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் வைத்திருப்பார்கள். மேலும் அவர்களின் உணவு மிகவும் காரசாரமாகவே இருக்கும். தற்போது இலங்கை ஸ்டைலில் சுவையான முட்டை குழம்பு தயார் செய்வதை தெரிந்து கொள்ளலாம்.  

தேவையான பொருள்கள்

  • முட்டை – 5
  • தக்காளிப் பழம் – 4 (2 cup)
  • பெரிய வெங்காயம் – 2 (1 cup)
  • பச்சை மிளகாய் – 3
  • மல்லி, புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
  • மஞ்சள் தூள் – 1 tea spoon
  • மிளகாய் தூள் – 1 tea spoon
  • மல்லி தூள் (தனியா) – 3 table spoon
  • மிளகு தூள் – 2 tea spoon
  • கறி மசால் தூள் – 2 tea spoon
  • சோம்பு தூள் – 2 tea ஸ்பூன்
  • எண்ணெய் – 30ml  

செய்முறை

மூன்று முட்டைகளை வேக வைத்து கூட்டை நீக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மல்லி, புதினா இலையை காம்பு நீக்கி சிறிதாக அரிந்து கொள்ளவும்.

எண்ணையை காய வைத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். இத்துடன் மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும். மஞ்சள், மிளகாய், தனியா தூள், கறி மசால் கலந்து கிளறவும். சற்று வெந்தவுடன், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.

தண்ணீர் சூடானவுடன் இரண்டு முட்டைகளை மெதுவாக உடைத்து ஊற்றவும். மிதமான சூட்டில் இன்னும் சிறிது நேரம் உடைத்த முட்டை கட்டியாகும் வரை சூடக்கிவிட்டு, பின்பு வேக வாய்த்த முட்டைகளை இரண்டாக நறுக்கி சேர்க்கவும்.

இப்போது சூட்டை கூட்டி வைக்கலாம். தண்ணீர் வற்றியதும், சோம்பு, மிளகு தூள் சேர்க்கவும். மல்லி, புதினா இலை தூவி இறக்கவும்.   

இலங்கை ஸ்டைலில் அசத்தலான முட்டை குழம்பு: வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி? | Srilankan Egg Kulambu Prepare 10 Minutes

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US