பாம்பு புற்றில் இருந்து உருவான ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயம்- வரலாற்றை தெரிஞ்சிக்கோங்க
இலங்கை- தெகிவளை எனும் இடத்தில் பிரபலமாக இருக்கும் கோயில்களில் ஒன்று தான் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயம்.
இங்கு வரும் விஷ்ணு பக்தர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை அவர் செய்துள்ளதாகவும், பாம்பு புற்றில் இருந்து தான் இந்த கோயில் உருவானதாகவும் கூறுகிறார்கள்.
பக்தர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் விஷ்ணு பகவான், பாம்பின் மடியில் படுத்திருப்பது போன்று இங்கு காட்சிக் கொடுக்கிறார். பாம்பின் புற்றில் இருந்து ஆரம்பமான இந்த கோயிலுக்கு கொழும்பு மற்றும் பல பகுதியில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயில் குறித்து பக்தர் ஒருவர் பேசும் பொழுது,“எனக்கு தேவையான திருமணம், குழந்தைகள் வரை கொடுத்திருக்கிறார்...” என கூறினார். இப்படி இல்லை என வரும் பக்தர்களுக்கு விஷ்ணு பகவான் தேவையானவற்றை வாரிக் கொடுக்கிறார்.
அந்த வகையில், பலரின் கவனத்தை ஈர்த்த ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயத்தின் வரலாறு முழுவதையும் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |