தென்னிந்திய பாடகர்களை பயன்படுத்தி அரசியல் நடத்தும் இலங்கை அரசியல்வாதிகள்

Sri Lanka
By Rinosharai Oct 30, 2023 10:51 AM GMT
Report

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பல பிரபலமான பாடகர்கள் இலங்கைக்கு வந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்கள்.

அந்தவகையில், நேற்று கூட சுகததாச உள்ளக அரங்கில் பிரபல பாடகர் சங்கர் மஹாதேவனின் இசை நிகழ்ச்சி பல ரசிகர்களுக்கு முன்னால் இடம்பெற்றது.

தென்னிந்திய பாடகர்களை பயன்படுத்தி அரசியல் நடத்தும் இலங்கை அரசியல்வாதிகள்

ஆனால் இந்நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவில் மக்களின் வருகையும் டிக்கட்டுகளின் விற்பனை எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்திருக்கிறது. இதற்கு காரணம் இலங்கை அரசியல் என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது இலங்கையில் இருக்கும் சில கட்சிகளை கட்டியெழுப்புவதற்காக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து தமிழ் மக்களிடமிருந்து விளையாட்டுதுறைக்கு பணம் சேகரிப்பதற்காகவும் வளர்ந்து வரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் நிகழ்ச்சிகளை சூழ்ச்சியான முறையில் தோற்கடித்து தமிழ் மக்களை திசை திருப்பும் வகையில் நடக்கும் சூழ்ச்சிகளை காணக்கூடியதாக உள்ளது.

தென்னிந்திய பாடகர்களை பயன்படுத்தி அரசியல் நடத்தும் இலங்கை அரசியல்வாதிகள்

அதுமட்டுமில்லாது பல வெற்றி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் AARA Entertinment நிறுவனம் எதிர்பார்த்த அளவில் டிக்கெட் விற்பனையில் ஆகாமல் தொடர்ந்தும் குறைந்த வண்ணமாகவே இருக்கிறது.

அதிலும் ரசிகர்களின் விருப்பப் பாடல்கள் பல இருந்தாலும் பெரிய பெரிய அரசியல்வாதிகளின் விருப்ப பாடல்களும் சிங்கள அரசியல்வாதிகளின் நடனமும் தான் இடம்பெறுவதாக பார்வையாளர்கள் விசனம் தெரிவித்திருக்கிறார்கள்.       

தென்னிந்திய பாடகர்களை பயன்படுத்தி அரசியல் நடத்தும் இலங்கை அரசியல்வாதிகள்

அந்தவகையில், பிரபலமான பாடகர்களின் இசை நிகழ்ச்சியை எதிர்வரும் மாதங்களில் ஒழுங்கு செய்துக்கொண்டிருக்கும் AARA ENTERTINMENT இந்நிகழ்ச்சியில் பல்வேறு இன்னல்களை சந்தித்திருக்கிறது. 

அதுமட்டுமில்லாமல் இதில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காட்டுவதற்காக நூற்றுக்கணக்கான இலவச டிக்கெட்டுகளை கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW    
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US