Sri lanka food Recipe: 1கப் ராவாவும்,வாழைப்பழம் இருக்கா? அப்போ ரமழானுக்கு இத செய்ங்க

Banana Healthy Food Recipes Sri lanka Food Recipes
By Pavi Mar 26, 2025 06:48 AM GMT
Pavi

Pavi

Report

ரமழான் தொடங்கி விட்டாலே பல விதவிதமான சாப்பாடுகளை சாப்பிடுவார்கள். அதிலும் உடல் நீண்ட நேரம் அப்படியே உணவின்றி இருப்பதால் உடலில் குளுக்கோஸின் அளவு மிகவும் குறைவாக காணப்படும்.

Peanut chutney: வேர்க்கடலை சட்னியில் இந்த ஒரு பொருள் சேர்க்காதீங்க

Peanut chutney: வேர்க்கடலை சட்னியில் இந்த ஒரு பொருள் சேர்க்காதீங்க

இந்த நேரத்தில் நாம் மதலில் சாப்பிடும் போது ஏதாவது இனிப்பு பொருட்களை சாப்பிட்டு தான் நோன்பை முறிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தான் இந்த பதிவில் இலங்கை முறையில் செய்யப்படும் ரவா வாழைப்பழம்  இனிப்பு பண்டம் ஒன்றை பார்க்கப்போகின்றாம்.

தேவையான பொருட்கள்

  • வாழைப்பழம்
  • ரவா
  • சக்கரை
  • தேங்காய் பொளடர்
  • பால்

செய்முறை

முதலில் கனிந்த வாழைப்பழம் இரண்டை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நன்றாக கரண்டி ஒன்று வைத்து பிசைந்து தனியே எடுத்து வைக்க வேண்டும்.

Sri lanka food Recipe: 1கப் ராவாவும்,வாழைப்பழம் இருக்கா? அப்போ ரமழானுக்கு இத செய்ங்க | Sri Lanka Food Recipe Banana Rava Sweet Easy

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி நசுக்கிய வாழைப்பழத்தை போட வேண்டும். பின்னர் அரை கப் அளவு ரவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதை 5 நிமிடங்கள் கிண்ட வேண்டும். பின்னர் அரை கப் அளவிற்கு தேங்காய் பௌடர் சேர்க்க வேண்டும். இதையும் நன்றாக கலந்து விட வேண்டும். இது நன்றாக கலந்து வந்ததும் பால் சேர்த்து கிண்ட வேண்டும்.

Sri lanka food Recipe: 1கப் ராவாவும்,வாழைப்பழம் இருக்கா? அப்போ ரமழானுக்கு இத செய்ங்க | Sri Lanka Food Recipe Banana Rava Sweet Easy

பின்னர் இதில் சக்கரை சேர்த்து கிண்ட வேண்டும். இது ஒரு கெட்டி பதத்திற்கு வந்ததும் கையை பயன்படுத்தி சூடு இருக்கும் போதே உருண்டைகளாக பிடித்து எடுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி அந்த உருண்டைகளை லேசாக வேக வைத்து எடுக்க வேண்டும்.  இப்படி செய்து ரமழானை இனிதே தொடங்கலாம். இது செய்வதற்கும் சுலபம் அது மட்டுமன்றி பெரியவர் சிறியவர் என எல்லோரும் சாப்பிடலாம்.

Sri lanka food Recipe: 1கப் ராவாவும்,வாழைப்பழம் இருக்கா? அப்போ ரமழானுக்கு இத செய்ங்க | Sri Lanka Food Recipe Banana Rava Sweet Easy

Sri lanka food Recipe: 1கப் ராவாவும்,வாழைப்பழம் இருக்கா? அப்போ ரமழானுக்கு இத செய்ங்க | Sri Lanka Food Recipe Banana Rava Sweet Easy

Mango Chutney: காரசாரமான மாங்காய் சட்னி செய்ததுண்டா? 10 நிமிடத்தில் தயார்

Mango Chutney: காரசாரமான மாங்காய் சட்னி செய்ததுண்டா? 10 நிமிடத்தில் தயார்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US