தற்கொலை செய்ய தோன்றினால் கொலை செய்யும் விநோத காடு! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யங்கள்
பொதுவாக இன்றைய உலகிலுள்ள அணைத்து நாடுகளுக்கு தனிச்சிறப்பு என்ற ஒரு விடயம் இருக்கிறது. இதனை கவனித்து சுற்றுலா பயணிகளின் தங்களின் பயணங்களை குறித்து நாட்டிற்கு மேற்கொள்வார்கள்.
விடியலை காண முடியாத நாடு
இதன்படி, ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை எட்டு மணியாக இருக்கும்போது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் விடியலை காணமுடியாது.
மேலும் சனிக்கிழமைகளில் இந்த நாடு இரவாக இருக்கும், இதனாலே ஜப்பானை ‘உதயசூரியன் பூமி’ என அழைக்கிறார்கள். இதனை தொடர்ந்து, ஜப்பானியர்களுக்கு என தனிசிறப்புகள் ஏராளம் இருக்கிறது.
இதனை வைத்து தான் இவர் ஒரு ஜப்பானியர் என கண்டு கொள்ள முடிகிறது. பொதுவாக ஜப்பானிலிருக்கும் மக்களுக்கு சராசரி ஆயுட்காலம் 86ஆக குறைந்து தான் காணப்படுமாம்.
இது ஒரு இயற்கையம்சங்கள் பொருந்திய நாடு என்பதால் சுற்றுலாபயணிகள் சூழ்ந்திருப்பார்கள்.
இயற்கை சீற்றம் அதிகம் கொண்ட நாடு
மேலும் இந்த நாட்டில் அடிக்கடி இயற்கை சீற்றம் அதிகமாக காணப்படும். இதனால் மக்கள் எதுக்கும் தயாராக தான் இருப்பார்கள். ஜப்பானியர்கள் அதிக நேரம் வேலை செய்வார்கள்.
இதனால் இவர்களின் நாடு உலக நாடுகள் பட்டியில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. உலகச் சந்தையில் ஜப்பானிய பொருட்கள் அதிகமாக விற்பனையாகும் ஏன் தெரியுமா? இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் விலை அதிகமாக இருக்கும் ஆனால் பயன்படும் காலம், உறுதி என்பன நீண்ட நாட்கள் தாங்கும்.
இவர்களுக்கென ஒரு தனி மொழி மற்றும் தேசிய மதம் என்று எதுவும் இல்லை. விரும்பியவர்கள் விரும்பிய மொழி பேசலாம், அவர்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றலாம்.
மேலும் மீன் உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் வைட்டமீன்கள் அதிகம் கொண்டவர்களாகவும் ஆரோக்கியம் நிறைந்தவர்களாவும் காணப்படுவார்கள்.
நாட்டிற்கே உள்ள தனியம்சம்
இதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் உணவகங்களின் சாப்பிடும் போது உணவு சுவையாக இருந்தால் அது உணவிற்கான பாராட்டுக்கள் என நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள்.
மேலும் புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றினாலும் எங்கு வேண்டும் என்றாலும் பிடிக்கலாம். இது அரசாங்கம் அங்கிகரித்துள்ளது. இது போன்ற பல சுவாரஸ்யமான விடயங்களை நாட்டிங்குள் புதைத்து வைத்திருக்கும் நாடு தான் ஜப்பான்.
இந்த நாட்டிலுள்ள மேலதிக விடயங்களை தெரிந்துக் கொள்ள கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.