அப்பா ரஜினி இருக்கின்றார்! மகள் பகிர்ந்த பழைய புகைப்படம்.... கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து முடிவால் ரஜினி குடும்பமே மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் ரஜினியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய Profile photo ஒன்றை மாற்றி உள்ளார்.
#NewProfilePic pic.twitter.com/0SnIQYvkkg
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 17, 2022
ரஜினி இளமை காலத்தில் தனது இரண்டு மகள்களையும் கட்டி அணைத்தபடி இருக்கும் போட்டோவை தான் செளந்தர்யா தற்போது profile போட்டோவாக மாற்றி உள்ளார்.
இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் மேலும் வேதனை அடைந்துள்ளனர்.
பார்க்கவே கஷ்டமாக உள்ளது. அப்பா ரஜினி இருக்கின்றார் என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
தலைவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என ரஜினி பற்றி தான் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022