நடிகை காஜல் அகர்வாலா இது? அடையாளம் தெரியாமல் மாறிய ஆச்சரியம்! தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை காஜல் அகர்வால் முகத்தில் மேக்கப் மாஸ்க் அணிந்து கொண்டு இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிர்கள் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியன் 2 படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் தயாரான நிலையில் ரசிகர்களுக்கு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெறித்தனமாக குதிரை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
தற்போது படப்பிடிப்புகளுக்கு தயாரான நிலையில் வெளியிட்ட மேக்கப் மாஸ்க் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.