நடிகர் பார்த்திபனின் மகனை பார்த்துருக்கீங்களா? யார் கையிலும் சிக்காத புகைப்படம்
நடிகர் பார்த்திபனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் இயக்குநராகவும் இருப்பவர் தான் நடிகர் பார்த்திபன். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பலக்கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இவர் 90ஸ் காலப்பகுதியில் நடித்த சில திரைப்படங்கள் இன்றும் அவரின் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன.
குடும்ப புகைப்படங்கள்
இப்படியொரு நிலையில், நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். பார்த்திபன் - சீதா இருவருக்கும் திருமண வாழ்க்கை பல வித பிரச்சினைகளால் விவாகரத்தில் முடிந்தது.
பிள்ளைகளில் ஒருவரான கீர்த்தனா கடந்த 2018ஆம் ஆண்டு, பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்ஷயை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது பார்த்திபன் - சீதா இருவரின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “இது உங்கள் மகனா?” என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |