நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நோய் இருக்குமாம்! நாமறியாத சில உண்மைகள்
பொதுவாக ஒருவர் பிறந்துள்ள திகதியை வைத்து அவரின் குண இயல்புகளை கணித்து குறித்து நபரை கணிப்பிடுவார்கள்.
இந்த கணிப்புகள் சில நேரங்களில் உண்மையாக இருக்கும். சில நேரங்களில் கணிப்பு தவறாக இருக்கும். ஆனால் இந்த கணிப்புகள் வரிசையில் அடுத்து வருகிறது நம்பர் நான்கில் பிறந்தவர்கள்.
இந்த நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் 4,13,22,31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களில் ராகு பகவான் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் யாராலும் இவரை கட்டுப்படுத்த முடியாது.
ஆனால் எவ்வளவு கோபம் இருந்தாலும் குறித்த எண்காரர்கள், பெரும்பாலும் பகுத்தறிவு வாதிகளாகத் தான் இருப்பார்கள்.இதனாலே இறக்க குணம் நிறைய இருக்கும்.
அந்த வகையில் நான்காம் இலக்கத்தில் பிறந்தவர்கள் பற்றி இன்னும் தெளிவாக கீழுள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.