சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்... காரணம் என்ன?

Suriya Jyothika
By Manchu Mar 30, 2025 05:17 PM GMT
Manchu

Manchu

Report

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தங்கியிருக்கும் வீட்டிற்கு தமிழ் சினிமா நடிகைகள் பலரும் சென்று விருந்தில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா

தமிழ் திரையுலகில் சூர்யா முன்னணி நடிகராகவும், மனைவி ஜோதிகா முன்னணி நடிகையாகவும் வலம்வருகின்றனர். இவர்க்ள இருவரும் 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்றைய சினிமா ஜோடிகளுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ரோல் மாடலாக இருந்து வருகின்றனர்.

சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்... காரணம் என்ன? | Some Actress Visit Suriya Jyothika House

வீட்டில் வைக்கப்பட்ட விருந்து

இந்நிலையில் சூர்யா வீட்டில் வைக்கப்பட்ட விருந்தில் பல நடிகைகள் கலந்து கெண்டுள்ளனர். திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், விஜய் டிவி தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டதுடன் ஒன்றாக புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்... காரணம் என்ன? | Some Actress Visit Suriya Jyothika House

மேலும் கலந்து கொண்டவர்கள் அவர்களின் விருந்தோம்பலை பாராட்டி உள்ளதுடன், உணவும் அருமையாக இருந்ததாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய சூர்யா - ஜோதிகா இருவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்... காரணம் என்ன? | Some Actress Visit Suriya Jyothika House

நடிகை த்ரிஷா ஆறு படத்தில் சூர்யாவுடன் நடித்து 20 ஆண்டுகளாகி நிலையில், தற்போது சூர்யா 45 படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இதற்காக பார்ட்டியா? அல்லது த்ரிஷா சமீபத்தில் தலையில் பூ வைத்தபடி காதல் குறித்து ஒரு பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். ஒரு வேளை திரிஷாவுக்காக சூர்யாவும் ஜோதிகாவும் விருந்து வைத்தார்களா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.

சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்... காரணம் என்ன? | Some Actress Visit Suriya Jyothika House

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US