வாய் துர்நாற்றம் பிரச்சினையால் அவஸ்தைபடுகிறீர்களா? உடனே வாயில் இதை போடுங்க..!
பொதுவாக சிலருக்கு வாய்துர்நாற்றம் பிரச்சினை இருக்கும்.
இதனால் இவர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரீடும். ஆனால் இவர்களை பார்க்கும் பொது வெளியில் அழகாக இருப்பார்கள்.
மேலும் உடல் உள்ளே இருக்கிற அசுத்தம் காரணமாக வாய்துர்நாற்றம் ஏற்படுகிறது.
இது ஏன் ஏற்படுகிறது என எப்போதாவது யோசித்ததுண்டா?
ஆம், இது போன்ற பிரச்சினைகள் பற்களில் இருக்கும் சிதைவுகள் குடற்புண்கள், செரிமாண பிரச்சினைகள் போன்றகளால் ஏற்படுகிறது.
இதனை சில எவ்வாறு தடுப்பது என்றறு பலருக்கும் பலர் யோசனைகள் வரும் மருத்துவரை நாட வேண்டும் அல்லது அதற்கான மூலிகைப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதால் காலப்போக்கில் இதனை கட்டுபடுத்த முடியும்.
அந்தவகையில் வாய்துர்நாற்றம் பிரச்சினைகளை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகளை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.