'அம்மா அம்மா பாடலுக்கு' ஆண் பெண் போல அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய இளைஞர்.....வைரலாகும் வீடியோ
ஆணாகவும் பெண்ணாகவும் தமிழ் பாடல் ஒன்றிற்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய இளைஞரின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பல வகையான வீடியோக்களை பார்க்கக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில் தான் இன்றும் ஒரு வீடியோ காட்சி காணப்படுகின்றது. அதில் இளைஞர் ஒருவர் அம்மா அம்மா பாடலுக்கு இணையவாசிகளால் ஆணா பெண்ணா என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அசத்தல் நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.
இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.