திருமணத்துக்கு பின்னரும் இப்படியா? ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சோபிதா துலிபாலா...
நடிகை சோபிதா துலிபாலா ட்ரெணடிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை சோபிதா துலிபாலா
மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலா முதல் படமே இந்தியில் நடிக்கம் வாய்ப்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவர், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் நடிகை சோபிதா அணிந்திருந்த நகைகள், புடவை பற்றிய விடங்கள் இணையத்தை ஆக்கிரமித்தது.
இந்நிலையில் திருணத்துக்கு பின்னர் ட்ரெண்டிங் உடையில் செம கிளாமர் காட்டி நடிகை சோபிதா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |