ஜாகிர் ஹுசைனுக்கு உருக்கமான வரிகளில் அஞ்சலி செலுத்திய சோபிதா துலிபாலா... வைரலாகும் பதிவு

Tamil Cinema Viral Photos Tamil Actress Sobhita Dhulipala
By Vinoja Dec 16, 2024 01:39 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை சோபிதா துலிபாலா பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் மறைவிற்கு இரங்கள் தெரிவித்த வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு தற் போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜாகீர் உசேன் மறைவுக்கு நடிகை சோபிதா துலிபாலா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.தேவ் படேலின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘மன்கி மேன்’ படத்தில் உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞருடன் சோபிதா திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டார். 

ஜாகிர் ஹுசைனுக்கு உருக்கமான வரிகளில் அஞ்சலி செலுத்திய சோபிதா துலிபாலா... வைரலாகும் பதிவு | Sobhita Dhulipala Post To Zakir Hussain

ஜாகிர் உசேன் 

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் நேற்று காலமானார். இந்தியாவின் இசைப் பாரம்பரியத்தில் தபேலாவுக்கு முக்கிய இடம் காணப்படுகின்றது.அந்த தபேலாவை உலக அரங்கில் ஒலிக்கச் செய்த கலைஞர்களில் மிக முக்கியமானவர் தான் ஜாகிர் உசேன்.

தனது அபார திறமையாலும், இசை ஞானத்தாலும், புதுமையான அணுகுமுறையாலும், உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களைக் கவர்ந்த தலைசிறந்த தபேலா வித்துவான்.

ஜாகிர் ஹுசைனுக்கு உருக்கமான வரிகளில் அஞ்சலி செலுத்திய சோபிதா துலிபாலா... வைரலாகும் பதிவு | Sobhita Dhulipala Post To Zakir Hussain

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மோசமான உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் பிரச்சினைகளால் பாதிபக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜாகிர் ஹுசைனுக்கு உருக்கமான வரிகளில் அஞ்சலி செலுத்திய சோபிதா துலிபாலா... வைரலாகும் பதிவு | Sobhita Dhulipala Post To Zakir Hussain

இருதய நோய் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஜாகிர் உசேன் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் காலதானார். இவரின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜாகிர் ஹுசைனுக்கு உருக்கமான வரிகளில் அஞ்சலி செலுத்திய சோபிதா துலிபாலா... வைரலாகும் பதிவு | Sobhita Dhulipala Post To Zakir Hussain

இந்நிலையில் நடிகை சோபிதா துலிபாலா, ஜாகிர் ஹுசைனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மறைபொருளான வசனத்தைப் பகிர்ந்துள்ளார். 'எனது மௌனங்களை வடிவமைத்தில் உங்களின் செல்லாக்கு' அளப்பரியது அதற்கு நன்றி என உருக்கமாக பதிவிட்டு தனது இரங்களை தெரிவித்துள்ளார். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



Gallery
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US