காலை நேர சூரிய ஒளியால் இவ்வளவு நமைகளா?

By Pavi Jan 23, 2024 09:30 PM GMT
Pavi

Pavi

Report

நாம் காலை நேர சூரிய ஒளியில் இருப்பதால் உடலுக்கு பலமான சக்திகள் கிடைப்பதோடு வைட்டமின் டி யையும் தருகிறது.

சூரிய ஒளி

அதிகாலையில் ஒரு எட்டு மணி அளவுக்குள் கிடைக்கும் சூரிய ஒளியே மிகவும் சிறந்தது. அதனால் விடியற்காலையில் எழுந்து வெளியே சென்று இயற்கையான சூழ்நிலையில் சிறிது சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும்.

குறைந்தது 20 நிமிடங்களாவது இருக்க வேண்டும். என்னதான் உணவிக் மூலம் பல சத்துக்கள் நமது உடலுக்கு கிடைத்தாலும் அது சரிவர நம் உடலில் சேராது. அந்த வகையில் வைட்டமின் டி சத்து நமதுதேவையான முக்கியமான சத்து ஆகும்.

இது இயற்கையாக உணவில் கிடைத்தாலும் இதை நாம் கவனத்தில் கொள்வது இல்லை எனவே காலைநேர சூரிய ஒளி உடலில் படுவதன் மூலம் 'வைட்டமின் டி' சத்து இயற்கையான முறையில் உடலுக்கு கிடைக்கும்.

காலை நேர சூரிய ஒளியால் இவ்வளவு நமைகளா? | So Itchy From The Morning Sun

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் இந்த செடியை மட்டும் தனியா வளர்க்காதீங்க

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் இந்த செடியை மட்டும் தனியா வளர்க்காதீங்க

இதனால் உடலுக்கு தேவையான அளவு கால்சிய சத்தைப் பெற்று எலும்புகளை வலுவாக்கும். அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

நீங்கள் சூரிய ஒளி உடலில் படுமாறு இருக்கும் போது தூக்கத்துக்கு காரணமான 'மெலடோனின்' ஹார்மோன் சீராக சுரக்கும் இதனால் இரவு இரவு நேரத்தில் ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

இந்த சூரிய ஒளி மூலம் கிடைக்கும் 'வைட்டமின் டி இனால் ரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் சார்த்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

காலைநேர சூரிய ஒளி தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை வெகுவாக குறையும். 'சர்க்கேடியன் ரிதம்' எனப்படும் உயிர் கடிகாரம் சீராக செயற்படுவதுடன் உள் உறுப்புகள் அனைத்தும் சரியான முறையில் செயல்படும்.

காலை நேர சூரிய ஒளியால் இவ்வளவு நமைகளா? | So Itchy From The Morning Sun

இதன் மூலம் மகிழ்ச்சிக்கு காரணமான 'எண்டோர்பின்' ஹார்மோன் சுரப்பு சுரக்கும்.

இப்போது இருக்கும் அவசரமான காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் சூரிய ஒளியை பெற முடியவில்லை என்றால் வாரத்தில் 3 நாட்களாவது இதற்காக செலவிடுங்கள். இதற்காக முந்தைய நாளின் இரவிலேயே தேவையான திட்டமிடுதல்களை செய்து வையுங்கள்.

வெளியே செல்ல சிரமப்படுபவர்கள் வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். காலை நேர சூரிய ஒளி என்பது கட்டாயமாக நமது உடலுக்கு தேவையான ஒன்று நீங்கள் இயற்கையுடன் இணைந்திருக்கும் வேளைகளில் உங்கள் மனநிலை, ஆற்றல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான வழி வகுக்க கூடும். 

காலை நேர சூரிய ஒளியால் இவ்வளவு நமைகளா? | So Itchy From The Morning Sun

கெட்ட கனவுகளால் தூக்கமின்றி அவதிப்படுகின்றீர்களா? அப்போ தலையணைக்கு கீழ் இதை வைத்தால் போதும்

கெட்ட கனவுகளால் தூக்கமின்றி அவதிப்படுகின்றீர்களா? அப்போ தலையணைக்கு கீழ் இதை வைத்தால் போதும்

          

24ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US