நடிகை சினேகாவின் அழகிய மகளா இது? கொள்ளை அழகுடன் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?
sneha
viral video
By Nivetha
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி உலக மகள்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
மகள்களை கொண்ட பெற்றோர்கள் தங்களுடைய மகள்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவரான சினேகா தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு மகள்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
என்னுடைய சந்தோஷம், என்னுடைய வலிமை, என்னுடைய பலவீனம், என்னுடைய உலகம் எல்லாமே எனது மகள் தான் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மகளுக்கு சினேகா முத்தம் கொடுப்பது போல இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கொட்டித் தீர்த்த தலைமுடி இனி கொட்டாமல் இருக்க இந்த பழங்கள் சாப்பிடுங்க 21 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US