பாம்பு திருடுவதை பார்த்ததுண்டா? நம்பமுடியாத அதிர்ச்சி காட்சி இதோ
பாம்பு ஒன்று செருப்பை திருடிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செருப்பை திருடிய பாம்பு
பாம்பை கண்டால் மக்கள் பயந்து ஓடுவதை அவதானித்திருக்கும் நாம், அவை பொருட்களை திருடிச் செல்வதை வாழ்நாளில் அவதானித்திருக்கவே மாட்டோம்.
பாம்பு திருடுவது உண்மை என்பதை கண்முன் நிறுத்திய காணொளி இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இங்கு பாம்பு ஒன்று மிக வேகமாக வந்த நிலையில், செடிக்குள் கிடந்த செருப்பு ஒன்றினை சட்டென்று எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆகியுள்ளது.
குறித்த காட்சி உண்மைதானா என்று யோசிக்க வைக்கும் நிலையில், பார்வையாளர்கள் மீண்டும் மீண்டும் இக்காட்சி அவதானிக்க வைத்துள்ளது.
நம்பமுடியாத உண்மைக் காட்சியினை இங்கே பார்க்கலாம்.