பாம்பை வைத்து திருடும் கொள்ளையர்கள்: வைரலாகும் காணொளி
கடையில் இருந்த கணக்காளர் வாடிக்கையாளர் கையில் இருந்த பாம்பை பார்த்து புகைப்படம் எடுக்க முயன்ற போது அவர்கள் திருட முயற்ச்சிக்கின்றனர்.
வைரல் வீடியோ
நாம் இருந்த இடத்தில் இருந்து சமூக வலைத்தளம் மூலம் உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதை அறிய முடியும்.
அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து ஒரு வித்தியாசமான திருட்டு சம்பவம் காணொளியாக வைரலாகி வருகின்றது.
இதில் காணப்படும் திருடர்கள் மலைப்பாம்பை பயன்படுத்துகின்றனர். நான்கு திருடர்கள் முதலில் மலைப்பாம்பு உதவியுடன் கவனத்தை திசை திருப்பி திருட்டை மேற்கொண்டுள்ளனர். இது அப்படியே சிசிடிவி காட்சிகள் மூலம் கீழே பார்க்கலாம்.
Bizarre Heist Caught on CCTV! A group of suspects used two live ball pythons to distract a cashier before stealing $400 worth of CBD oil from a Citgo petrol station in Madison County. The footage, shared by 731 Crime Stoppers, shows a man placing the snakes on the counter while… pic.twitter.com/kX4ubXpGGi
— CLR.CUT (@clr_cut) March 17, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |