எலியை ஏமாற்றி வேட்டையாடிய பாம்பு: கடைசியில் பறவை செய்த காரியம்
இணையத்தில் வைரலாகி வரும் இந்த காணொளி பாம்பு ஒன்று எப்படி மற்றைய மிருகங்களை, பறவைகளை வேட்டையாடுகிறது என்பதை இயற்கையில் அசலாக காட்டப்பட்டுள்ளது.
வைரல் காணொளி
இணையத்தில் நாம் எங்கிருந்தும் உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு தொழிநுட்பம் தற்போது வளர்ச்சியடைந்துள்ளது. பொதுவாக பாம்பு ஒரு வனவிலங்கு. இது வனத்தில் உள்ள மிருகங்களை தனது தந்திரத்தை வைத்து வேட்டையாடி உண்ணும்.
தன் பின்புறத்தில் உள்ள வாலை அப்படியே ஒரு பூச்சி அசைவதை போல காட்டும். பின்னர் தன் தலையை மண்ணிற்குள் புகுத்தி வைத்துக்கொள்ளும். பிற பிராணிகள் பூச்சி ஒன்று தான் இருக்கின்றது என்று பாம்பின் அருகில் வரும் போது அந்த பிராணிகளை இந்த பாம்பு வேட்டையாடும். இது பாம்பின் தந்நிதரம்.
அப்படி தான் இந்த வீடியோவில் பிற பறவைகள் பிராணிகளை வேட்டையாடுகிறது. அதை இந்த காணொளியில் மிகவும் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |