கார் கண்ணாடியில் இருந்து நழுவிச் சென்ற பாம்பு - வைரல் காணொளி
கார் கண்ணாடியில் இருந்து பாம்பு ஒன்று தப்பித்துச்செல்லும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
குளிர் மற்றும் மழைக்காலங்களில் பாம்புகள் மற்றும் சிறிய உயிரினங்கள் பெரும்பாலும் வாகனங்களுக்குள் அரவணைப்பையும் தங்குமிடத்தையும் தேடி வரும்.
இதனை கருத்தில் கொண்டு அனைவரம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
குறிப்பாக நீண்ட நேர வாகன நிறுத்துமிடங்களுக்குப் பிறகு அல்லது தாவரங்கள் சூழ்ந்த பகுதிகளில் இருந்த வாகனங்களைஇயக்குவதற்கு முன், தங்கள் வாகனங்களை கவனமாகச் சரிபார்க்குமாறு அதிகாரிகளும் வனவிலங்கு நிபுணர்களும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது அதே போல ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இதில் அந்த பாம்பு கார் ஓடிக்கொண்டிருக்கும் போதே கார் கண்ணாடி வழியாக தப்பித்து செல்ல முயற்ச்சிக்கிறது.
இது சிறிய பாம்பாக இருப்பதால் காரின் உள்ளிருப்பவர்கள் பயமில்லாமல் இருக்கின்றனர். இதற்கு தற்போது பல இணையவாசிகள் எசசரிக்கையாக இருக்கும் படி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
⚠️ Safety Alert for Drivers!
— Karnataka Portfolio (@karnatakaportf) November 11, 2025
Shocking Incident on Namakkal–Salem Road: Snake Discovered Inside Car’s Side Mirror While Driving
As the cold and rainy season sets in, motorists are urged to be extra cautious before hitting the road. Always inspect your vehicle thoroughly… pic.twitter.com/AOGzVdArxi
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |