மின்னல் வேகத்தில் மீனின் உயிரை காப்பாற்றிய பாம்பு! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி
பாம்பு ஒன்று தண்ணீரிலிருந்து வெளியே வந்து உயிருக்கு போராடிய மீன் ஒன்றினை காப்பாற்றி காட்சி நெகிழ வைத்துள்ளது.
பொதுவாக பாம்பு என்றால் அனைவரும் தலைதெறிக்க ஓடுவார்கள். காரணம் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் மனிதர்களை கடித்தால் உயிருகே ஆபத்து என்பதால் தான்.
ஆனால் சமீப காலங்களில் பாம்புகளை அசால்ட்டாக பிடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் உட்பட பலரும் விளையாடுவதை அவதானித்து வருகின்றோம்.
இவ்வாறு விஷத்தன்மை கொண்ட பாம்பிற்குள்ளும் பாசம் என்பது உண்டு என்பதை அருமையாக விளக்கியுள்ளது இக்காட்சி.
ஆம் தண்ணீரிலிருந்து தரைக்கு வந்த மீன் ஒன்று தனது உயிருக்கு போராடி துடித்துக் கொண்டுள்ளது. இத்தருணத்தில் வேகமாக வந்த பாம்பு மீனை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி கடைசியில் தண்ணீருக்குள் கொண்டு சேர்த்து அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |