மலைப்பாம்பை அசால்ட்டாக வீட்டில் வைத்து குளிப்பாட்டும் நபர்... மெய்சிலிர்க்கும் காட்சி

Viral Video Snake Department Of Wildlife
By Vinoja Feb 16, 2025 07:05 PM GMT
Report

நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த மலைப்பாம்பை அசால்ட்டாக வீட்டில் வைத்து குளிப்பாட்டும் பகீர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

health screening guidelines: சுகாதார சோதனைகளின் முக்கியத்துவம் என்ன? விரிவான வழிகாட்டி

health screening guidelines: சுகாதார சோதனைகளின் முக்கியத்துவம் என்ன? விரிவான வழிகாட்டி

பொதுவாகவேபாம்புகள் என்றால் படையே நடுங்கும்.சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடிய ஆற்றல் கொண்டவை.

மலைப்பாம்பை அசால்ட்டாக வீட்டில் வைத்து குளிப்பாட்டும் நபர்... மெய்சிலிர்க்கும் காட்சி | Snake Python Viral Video Wild Life

பாம்புகளின் விஷம் மனிதர்களுக்கு மரணத்தை உண்டாக்க செய்யும் என்பதால் பாம்புகள் மீதாக பயம் தொன்று தொட்டு மனிதர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

ஆனால் தற்காலத்தில் பாம்பு வீடியோக்கள் இணையத்தளத்தில் தனக்கென ஒரு தனி இடைத்தை பிடித்துள்ளது.

பாம்புகள் மீது எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு அதன் காணொளிகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில், நபரொருவர் ஒரு மலைப்பாம்பை குளிப்பாட்டும் காணொளி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.  

தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி!

தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US