Viral Video: பால் குளியல் போடும் பாம்பு! இணையத்தை கலக்கும் காட்சி
பாம்பு ஒன்றினை நபர் ஒருவர் பாலில் குளிக்க வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பால் குளியல் போடும் பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இவ்வாறு மனிதர்களை பாம்புகள் அச்சுறுத்தி வந்தாலும், அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போதும், அதற்கு சில உதவிகள் தேவைப்படும் போதும் அதனை செய்து தான் வருகின்றனர்.
இங்கு நபர் ஒருவர் பாம்பு ஒன்றினை பால் ஊற்றி குளிக்க வைத்துள்ளார். குறித்த பாம்பு மிகவும் அனுபவித்து குளியல் போடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |