Viral Video: ஷுவிற்குள் இருந்து படமெடுத்த பாம்பு... பயமுறுத்திய காட்சி
பாம்பு ஒன்று நபர்கள் அணியும் ஷுவிற்குள் பதுங்கியிருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஷுவிற்குள் பதுங்கியிருந்த பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் கூட பார்த்து வருகின்றோம். பாம்புகள் வாழும் இடங்களை அழித்து மனிதர்கள் தனக்கான வீடுகளை கட்டியுள்ளது தான் இவ்வாறு மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
இங்கு நபர் அணியும் ஷுவிற்குள் பெரிய பாம்பு ஒன்று நெளிந்து பதுங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை காணொளியில் காண முடிகின்றது. ஆகவே வெளியே அணிந்திருக்கும் காலணிகளை மீண்டும் அணியும் முன்பு கவனமாக பார்த்து அணிய வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |